Sunday, November 24, 2024

கோலம் :-

 வாசல் தெளித்து

கோலமிடும் பெண்... 

நேரம் காலை பத்து மணி.. 

சிரிக்க வேண்டாம்.. 

இது  சிங்காரச் சென்னையின் 

அப்பார்ட்மெண்ட் சாசனம்.... 

உதயத்தில் தான்

கோலமிட வேண்டும் 

என்பது கிராமத்தில் மட்டுமே

இன்றும்..