"மாடு மேய்க்க போ "
மகனை திட்டினார் அப்பா !
'மந்திரி' ஆகிவிட முடிவெடுத்தான்
Wednesday, September 22, 2010
மாநாடு
"வறுமை ஒழிப்பு மாநாடு "
ஏழைகள் சிரித்தார்கள்
இறைவனைமட்டும் -காணோம் !
ஏழைகள் சிரித்தார்கள்
இறைவனைமட்டும் -காணோம் !
ஏக்கம்
இந்த சனிப்பெயர்ச்சியிலாவது
இடமாற்றம் கிடைக்குமா ?
மனவேதனையோடு
மரத்தடி ஜோசியரின் -கூண்டுக்கிளி !
இடமாற்றம் கிடைக்குமா ?
மனவேதனையோடு
மரத்தடி ஜோசியரின் -கூண்டுக்கிளி !
Tuesday, September 14, 2010
தமிழ்
சங்கம் வைத்து
தமிழ் வளர்த்த
மாநகர் மதுரையில்
நடந்த முத்தமிழ் மன்ற
விழாவின் நடுவர் -பேசினார் !
"ஐ ஆம் வெரி ஹேப்பி டு
அட்டென்ட் திஸ் ப்ரோக்ராம் "
தமிழ் வளர்த்த
மாநகர் மதுரையில்
நடந்த முத்தமிழ் மன்ற
விழாவின் நடுவர் -பேசினார் !
"ஐ ஆம் வெரி ஹேப்பி டு
அட்டென்ட் திஸ் ப்ரோக்ராம் "
Subscribe to:
Posts (Atom)