ஜ்வாலாவின் "சிந்தனை சாரல்கள்"
Wednesday, September 22, 2010
ஏக்கம்
இந்த சனிப்பெயர்ச்சியிலாவது
இடமாற்றம் கிடைக்குமா ?
மனவேதனையோடு
மரத்தடி ஜோசியரின் -
கூண்டுக்கிளி !
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment