Thursday, August 26, 2010

பகுத்தறிவு

ஆன்மீகத்திற்கும் நாத்திகத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன? இரண்டிற்கும் உள்ள இடைவெளி மிக தூரமா? இல்லை இரண்டும் இரண்டிலும் இருந்தும் இல்லாமல் இருக்கிறதா?

கேள்வி கேட்பதுதான் நாத்திகத்தின் அடிப்படை என்பது பெரியார்  சிந்தனை.

நான் யார்? என்ற கேள்விதான் ஆன்மீகத்தின் இறுதித்தேர்வு. இதில் தேர்ந்தவர்கள் மட்டுமே உலகை வென்றவர்கள்.

உருவவழிபாடு -மூடநம்பிக்கை எனில்,பெரியாரின் சிலைக்கு மாலை அணிவிப்பது எதோடு சேர்ந்தது?
பகுத்தறிவே நாத்திகம் என்றால்,தன்னை உணர்தலே உண்மையான ஆன்மிகம் என்ற ஞானிகளின் கருத்து ஆத்திகமா? நாத்திகமா?

No comments:

Post a Comment